Page 14 of 23
”திட்டமாட்டார்மா அவரே என்கிட்ட சொல்லிட்டுதான் போனாரு”
”என்னன்னு”
”நீ வந்தா சமைக்க வேணாம் அவள் ஊருக்கு போனா போகட்டும் தடுக்காதீங்க நீங்களே இனிமேல எனக்கும் சேர்த்து சமைச்சிடுங்கன்னு சொன்னாரு”
”அப்படியா சொன்னாரு” என அவள் நம்ப முடியாமல் அதிர்ச்சியாக கேட்க அவரும்
”ஆமாம்மா அதான ... /span>
”அவன் தந்தா என்ன நான் தரேன் வாங்கிக்க சரியா“
”சரிங்க பாட்டி”
”சரி சரி எங்க போற” ”வீட்டுக்கு”
This story is now available on Chillzee KiMo.
...