Page 15 of 23
”ஓ அப்படியா”
”என்னாச்சி பாட்டி ஏதாவது வேணுமா”
”இல்லைம்மா வேணாம் பொழுது போகலை நீயிருப்ப கதை பேசலாம்னு வந்தேன் சரி விடு நீ போ”
”பரவாயில்லை பாட்டி வாங்க பேசலாம்”
”இல்லைம்மா இதுநாள் வரைக்கும் உன்கூட இப்படி கதை பேசி பழகிட்டேன் நாளைக்கே நீ ஊருக்கு போறன்னா அப்புறம் இருந்து நான் தனியாதானே இரு ... மூட்டுவலி வேற இருக்கு மாடிப்படி ஏற முடியாது இந்த ரங்கனோ மாடியை விட்டே வரமாட்டான் அவனுக்கு சாப்பாடு தரனும் இல்லைன்னா சாப்பிடவே மாட்டான் ரங்கனோட அப்பா இருக்காரே அவருக்கு சுகர் வேற உனக்கே தெரியும்
This story is now available on Chillzee KiMo.
...