Page 20 of 23
”யாரா இருக்கும் அவனே தேடி இங்க வந்திருக்கான்னா முக்கியமான ஆளாதான் இருக்கனும்”
“ஆமாம்ணா அது யார்ன்னு பார்த்துட்டே நான் போறேன்”
”ட்ரெயின் போயிடும்டா”
”இன்னும் ட்ரெயின் வரலைண்ணா பார்த்துக்கலாம்” என சொல்லியபடியே வம்சியையே பார்த்தான் சின்னதம்பி. ரங்கனும் வம்சியின் மீது ஒரு கண் வைத்தபட ... ஆமாம் மிர்ணா வந்திருக்காளா எங்க இருக்கா” என ஆர்வமாக கேட்க ”அவசரம் எதுக்கு அவள் பத்திரமாதான் இருக்கா வாங்க வாங்க கிளம்பலாம்” என சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...