Page 15 of 29
”இவ்ளோ தூரம் வந்துட்டோம், அப்படியே பக்கத்தில பீச் இருக்கு அங்க போய் வரலாமா” என கேட்க அதற்கு கோதையோ
”ரொம்ப டயர்டா இருக்கு சீதா இன்னொரு நாள் போகலாமே“
என சொல்ல சீதாவின் முகம் வாடிவிட்டது.
”சீதா இன்னொரு நாள் போகலாம், அக்கா பாவம், கால் வலி போல கிளம்பு வா” என ... யை குறை சொல்றதே வேலையா போச்சி உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா எழுக்கா அக்கா அக்கா” என உலுக்க கோதையும் எழுந்தார்