Page 16 of 29
”என்னப்பா” என கேட்க
”நல்ல தூக்கம் போல”
”ஆமாம்”
”வீடு வந்துடுச்சிக்கா, மிச்ச மீதி தூக்கத்தை வீட்ல போய் தூங்கு எழுந்து வா” என சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கினான் செந்தில்.
கோதையும் காரை விட்டு இறங்கி நிற்க வீடே புதிதாக காட்சியளித்தது முழுதாக சுண்ணாம்பு அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிஞ்சித்தான் என்னை அனுப்பிட்டு இங்கயே இருந்தீங்களா மாமா”
”போப்பா உன் அக்காதானே நீயே சமாளிச்சிடுவன்னு நினைச்சேன் உன்னாலயும் முடியலையா” என சொல்ல