Page 18 of 29
”ஓ அப்படியா சரி யார் அழகுன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா மாமா”
”ம் கண்டுபிடிச்சிட்டேனே”
”யாரது மாமா”
”என் அக்கா பொண்ணுதான் அழகு”
”இப்படி சொன்னா கூட நான் உங்களை காதலிக்கமாட்டேன் மாமா”
”நான் விளையாட்டுக்கு சொல்லலை சீதா, உண்மையிலயே என் அக்காவையும் உன்னையும் ... ன்னாடியா
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை இல்லை என் கம்பெனி ஓனர் இருக்கார்ல அவர் பின்னாடி நிப்பேன்”
”ஓ வேலையை பத்தி சொல்றியா”
”ஆமாம் மாமா”