Page 2 of 8
"கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன்..
என்னவளை கண்டு கொண்டேன்.. "
என்று உல்லாசமாக பாடியவாறு தன் கன்னத்தை மெல்ல வருடியவாறு அந்த மேடையின் முன்பகுதிக்கு சென்றான்..
அங்கு சென்றதும் கண்கள் தானாக சந்தியாவை தேடியது.. அவள் இல்லை அந்த கூட்டத்தில்.. பின் தன் டீம் அமர்ந்திருந்த பகுதிக்கு செல்ல, அனைவரும் அவனுக்கு கை குலுக்கி ... ..
This story is now available on Chillzee KiMo.
...
அனைவருக்குமே தங்கள் கல்லூரி நாட்களை கண் முன்னே கொண்டு வந்தது அந்த நிமிடம்..
கல்லூரியில் தான் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம், விசில் சத்தம் என மாணவர்கள் எந்த