(Reading time: 14 - 28 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

“என்மேல இன்னும் கோபமா இருப்பா போல இருக்கு... இருக்கட்டும்.. எங்க போய்ட போறா.. சீக்கிரம் அவளை வழிக்கு கொண்டு வந்திடலாம்.. “ என்று சிரித்து கொண்டான்..

அவன் அறியவில்லை அவளை மலை இறக்குவது  அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்று...

டுத்ததாக மற்ற தனிநபர்  போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.. சந்தியா சில போட்டிகளில் வெற்றி பெற

...
This story is now available on Chillzee KiMo.
...

ை குலுக்கி வாழ்த்து சொல்லினர்..

“எங்கடி போன இவ்வளவு நேரம்? இந்த  ஆபிஸே உன்னை காணாமல் உன் பெயரைத்தான் ஏலம் விட்டுகிட்டிருந்தாங்க.. “என்று முறைத்தாள் அன்பு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.