Page 3 of 29
”முதல்ல அந்த பொண்ணுதான் வண்டியில ஏறிச்சி, வேற அட்ரஸ் சொல்லிச்சி அது எப்படி” என கேட்க அதற்கு வைஷுவோ டிரைவரிடம்
”முதல்ல வண்டியை எடுங்க” என கடுமையாக சொல்ல அதில் அவனும்
”காலம் கெட்டுப் போச்சி” என சொல்ல ஆதிக்கு கடுப்பானது. சட்டென வண்டியை விட்டு இறங்கி ஆட்டோ டிரைவரிடம் சண்டைக்கு நின்றான்
”என்னடா என்ன சொன்ன இப்ப, அவளைப் பார்த்தா தப்பா தெரியுதா கண்ணை நோண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு யோசித்துவிட்டே வண்டியில் ஏறிக் கொண்டான். வைஷுவோ ஆதி செல்ல வேண்டிய முகவரியை டிரைவரிடம் சொல்ல ஆட்டோவும் கிளம்பியது.
கிளம்பிய அடுத்த நொடி ஆட்டோவில் இருந்த ஸ்பீக்கரில் காதல் பாடல் ஒலிக்க