Page 4 of 29
அதைக்கேட்டு கடுப்பானான் ஆதி. வைஷுவோ மனதுக்குள் சிரித்தபடியே ஓரவிழியில் அவனை பார்த்தபடியே பயணப்பட்டாள். ஆதிக்கும் அந்த பாடல் மிகவும் பிடிக்கும் ஆனாலும் இந்த சமயம் அதுவும் ஒரு பெண்ணுடன் பயணப்படும் வேளையில் இது தேவையா என்றுதான் யோசித்தான்.
அவள்தான் ஓரவழியில் ஆதியை பார்க்கிறாள் என்றால் ஆதி அதற்கு மேல் அவளை எதேச்சையாக பார்ப்பது போல் நன்றாகவே பார்த்து வைத்தான் பாடலும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி