(Reading time: 45 - 90 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

என சொல்ல அவனும் ஆட்டோவிடம் வந்து நின்றான் வைஷு அவனிடம் தனது வீட்டு முகவரியைச் சொல்ல ஆட்டோ டிரைவரும் ஆதியைப் பார்த்தான்

”சார் நீங்க இறங்க வேண்டிய இடம் இதுதானே நீங்க இறங்கலையா” என கேட்க

”போகனும் இன்னும் ஏலம் நடக்கலை, அதுக்கு இன்னும் அரை மணி நேரமாகும் அதுக்குள்ள இவங்களை இவங்க வீட்ல விட்டுட்டு வந்துடலாம்” என சொல்ல

”அதுக்கு ரொம்ப நேரமாகும் சார் அவங்க வீட

...
This story is now available on Chillzee KiMo.
...

ட ஆசைக் கொண்டாள், அவளை எப்படி ஏமாற்றுவது ஆனாலும் இது தவறு நிலைக்காத உறவை வளர்ப்பதை விட ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது நல்லது என மனதுக்குள் நினைத்தபடியே ஏலம் நடக்கும் இடத்திற்கு சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.