Page 8 of 29
கண்டவனுக்கு சிரிப்பே வந்தது கலகலவென சிரிக்க அவனையே பேந்த பேந்த பார்த்தவளுக்கு கோபமே வந்தது சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளின் அமைதி அவனை பாடாய்படுத்தியது.
அவள் பேசாமல் இருக்க இருக்க அவனுக்கு வெறுப்பாக இருந்தது நேரமோ ஓடிக்கொண்டிருந்தது.
”பேசு” என்றான் அமைதியாக அவளோ
”நீங்கதான் என்னை விரட்டறீங்களே அப்புறம் நான் ஏன் பேசனும்”
”ஓ அதுவா அ
...
This story is now available on Chillzee KiMo.
...
னை உன் வீட்ல விட்டுடறேன் அட்ரஸ் சொல்லு” என சொல்ல அவளின் முகம் பிரகாசமானது. அந்த முக மலர்ச்சியைக் கண்டவனுக்கு நிம்மதியானது ஆதியே டிரைவரை அழைத்தான்.
”பாஸு வாங்க பாஸு கிளம்பலாம்”