Page 3 of 13
கொண்டிருந்தாள். அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீருடன் தாயைப் பார்த்தான். அவருடைய நிலைமையும் அதுதான். இப்போதுதான் தான் தவறு செய்துவிட்டோமோ? என்று யோசிக்க ஆரம்பித்தார். மகன் திருந்திவிடுவான். பேத்தியும் நம் கூடவே இருப்பாள். அவளும் நன்றாக இருப்பாள் என்றுதானே யோசித்தார் ... லகவதி பயந்து போனார்
This story is now available on Chillzee KiMo.
...
தன்னைப் பார்க்க அவள் கூச்சப்படுகிறாள் என்று அறை வாசலில் நின்றான் இளங்கனியன். பதறிப்போய் அவனை அழைத்தார். அவன் ஓடி வந்தான்.