Page 6 of 13
கட்டாயப்படுத்தி அவரைக் குடிக்க வைத்தான்.
இல்லையென்றால் குற்ற உணர்ச்சியில் அவர் எதுவும் சாப்பிடாமல் இருந்து அவருக்கு ஏதாவது செய்தால் என்ன செய்வது? என்ற பயம் அவனுக்கு.
அதே மாதிரி காலை உணவும் வாங்கிக் கொடுத்தான். அவனும் சாப்பிட்டான். இருவரும் கண்ணம்மா கண் விழிப்பதற்காக காத்திருந்தார்கள்.
பிரபு அவன் அலுவலகம் வரவில்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாது என்று அவன் உணர்ந்து கொண்டான். இனி தனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை என்ற முடிவிற்கு வந்தவன் தன் உடன் பிறந்த சகோதரர்களாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்காக