Page 19 of 21
”நிஜமாவே உங்களுக்கு அதுக்கு என்ன பெயர்ன்னு தெரியலையா அத்தான்” என ஏக்கமாக கேட்டவளை பாசமாக பார்த்தான்
”தெரியும் ஆனா அதுதான் உன் மனசுலயும் இருக்கான்னு தெரியாம நானா எப்படி” என இழுக்க அவளோ வெட்கத்தில் சிரித்தாள். அவளின் அந்த வெட்கத்தை வெகுவாக ரசித்தான்
”நீ வெட்கப்படறப்ப ரொம்ப அழகா இருக்க வைஷு” என்றான் மென்மையாக அதில் அவளின் வெட்கம் இன்னும் அதிகமானது. முகம் முழுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டு பதில் அளித்தான் ஆதி
”தாத்தாவா அவர் ரொம்ப நல்லவரு”
”அவர் தினமும் என்ன பண்ணுவாரு அத்தான்”
”ம் பஞ்சாயத்து பண்ணுவாரு”
”பஞ்சாயத்தா” என்றாள் சந்தேகமாக