Page 12 of 21
”ஆமாம் அத்தான்”
”பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி” என கூறிவிட்டு டக்கென தன் கையிலிருந்த பையில் கை நுழைத்து அன்று ஏலத்திற்கு போக மீதி இருந்த பணமான 2 லட்சத்தை அப்படியே அவள் கையில் திணிக்கவும் அவள் அதிர்ச்சியடைந்தாள்.
”என்ன அத்தான் இது எனக்கெதுக்கு இவ்ளோ பணம்” என அலறினாள்.
”எதுக்கா இன்னிக்கு உனக்கு பிறந்தநாளாச்சே இது மட்டும் எனக்கு முன்னாடியே தெரிஞ்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு போகப் போறேன்” என சொல்ல வள்ளியோ மீண்டும் மறுத்தாள்.
”டேய் வேணாம்டா ஏதாவது பிரச்சனையாகப் போகுது”
”அதெல்லாம் ஒண்ணுமாகாது, நான் இருக்கேன், அன்னிக்கு நான் சின்ன பையன் என் பேச்சை