Page 21 of 21
”கடமையா எப்படி”
”நான் உன் அத்தான் சொல்லப்போனா நீ பிறந்ததிலிருந்து வயசுக்கு வந்த பின்னாடி வரைக்கும் உனக்கு சீர் செய்யனும் ஆனா எங்க நடந்துச்சி அத்தையிருக்கற இடம் தெரிஞ்சிருந்தா உனக்கான அனைத்தும் செஞ்சிருப்பேன்”
”ஏன் அத்தான் ஒரு வேளை நாளைக்கு நான் மதுரைக்கு வந்தாலும் தாத்தா வீட்ல என்னை ஏத்துக்கலைன்னா என்ன பண்றது”
”திரும்பி இங்க வந்துடலாம்” என இயல்பாக ச
...
This story is now available on Chillzee KiMo.
...