Page 10 of 21
வள்ளி அத்தை மகளா இவள் என நினைத்து மனம் மகிழ்ந்தான் வைஷுவோ குழம்பிய வண்ணம் அங்கு வந்து நின்றாள். நேருக்கு நேராக இருவரும் பார்த்துக் கொண்டாலும் ஏதும் பேசாமல் இருந்தார்கள்.
சிதம்பரத்தை பார்த்த ஆதிநாதன் உடனே சிரித்தபடியே கைகூப்பி
”வணக்கம் மாமா எப்படியிருக்கீங்க நான் தான் ஆதி ஆதிநாதன் என்னை அடையாளம் தெரியுதுங்களா” என கேட்க அவரோ ஆச்சர்ய புன்னகையுடன் ஆதியின் தோளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ிகிரியே முடிச்சிட்டாப்பா”
அவர் சொன்னதும் ஆச்சர்யத்துடன் மறுபடியும் அவளை மேலும் கீழும் பார்த்தான் ஆதி.
”என்ன அத்தை இது டிகிரி முடிச்சிட்டதா சொல்றீங்க ஆனாலும் பார்க்க சின்ன பொண்ணு