(Reading time: 35 - 69 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”ஒரு வேளை உன் அம்மாவோட ஊரை சேர்ந்தவங்களா இருக்கலாம் வா கிட்ட போய் பார்க்கலாம்” என சொல்லி மகளை அழைத்துக் கொண்டு வள்ளி இருக்கும் இடம் நோக்கி சென்றார்கள்.

சில நிமிடங்களுக்கு முன் ஆதியும் தேவாவும் கோயிலுக்கு வந்து கடவுள் தரிசனம் முடித்தனர். வைஷு வீட்டிற்கு செல்ல தயாராக இருந்த ஆதியோ தேவாவிடம்

”சரி வாடா போலாம்”

”ஊருக்காண்ணா”

”இல்லை நான் சொன்னேன்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”அடப்போடா உரிமையிருந்து என்னத்த பண்றது, வருஷா வருஷம் லெட்டர் போடறேன் ஒவ்வொரு முறையும் போட்ட லெட்டர் பிரிச்சி பார்க்காமயே திருப்பி என்கிட்டயே வருது இதுல நான் சண்டை வேற போடனுமா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.