Page 11 of 21
மாதிரி தெரியறாளே” என சொல்லவும்
”நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்லை” என அவள் சிணுங்கியபடியே முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு சொல்ல அந்த கோபத்தை வெகுவாக ரசித்தவன்
”வைஷ்ணவி நீ ரொம்ப அழகா இருக்க, அதுலயும் என் அத்தையை போலவே இருக்க பார்த்து இருந்துக்கம்மா, கண்ட கண்ட பயலுக உன்கிட்ட வம்பு பண்ணிட போறாய்ங்க உஷாராயிருக்கனும் புரியுதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
சதை உடனே வரமா தந்துட்டியேம்மா நன்றிம்மா நன்றி” என வேண்டிக் கொண்டு கண்கள் திறந்தான்.
ஆதியோ சிரித்துக்கொண்டே அவளிடம்
”இன்னிக்கு உன் பிறந்தநாளா” என கேட்க அவளும் உற்சாகமாக