(Reading time: 15 - 30 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கு படுக்கையில் துவண்ட கொடி போல கிடந்தாள் அவள்...

வெள்ளை வெளேரென்று பால் வண்ணத்தில் வெகுளியான குழந்தைதனமான முகத்துடன் கண் மூடி படுத்து  இருந்தாள்..

தன் மகளை இந்த உலகுக்கு வெளி கொண்டு வர, கடந்த இரண்டு மணி நேரமாக போராடிய களைப்பிலும் மயக்க மருந்தின் தாக்கத்திலும் இப்பொழுது கண்ணை மூடி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்...<

...
This story is now available on Chillzee KiMo.
...

span>

முதல் முறையாக தன்னை அதிர்ஷ்டக்காரன் என்று  அழைத்த அந்த செவிலியை மகிழ்ச்சியுடன் நோக்கினான்... இதுக்கெல்லாம் காரணமான அந்த குட்டி தேவதையை மீண்டும் பூரிப்புடன் நோக்கினான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.