(Reading time: 15 - 30 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கோம்.. “ என்று  தழுதழுத்தார்...

அவர் சொன்னதை கேட்டதும் தான் அவன் மண்டையில் உரைத்தது..

அவன் யாரென்றும் , அந்த குட்டி தேவதை  அவன் குழந்தை இல்லை.. கொடி போல துவண்டு கிடந்தவள் அவன் மனைவி இல்லை...அவன் அவர்களுக்கு யாரென்றே தெரியாத உறவினன் என்ற உண்மை..

அந்த உண்மை  மண்டையில் உரைக்க அதுவரை குமிழிட்டு பொங்கி கொண்டிருந்த உ

...
This story is now available on Chillzee KiMo.
...

அதை கண்டு திடுக்கிட்டவன்

“இல்லங்க.. காசெல்லாம் வேணாம்... வந்து... இந்த குட்டி  தேவதையை நல்லா பார்த்துக்கங்க.. “ என்றவன் உறங்குபவளையே சில நொடிகள் ரசித்து பார்த்திருந்தான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.