Page 25 of 26
பார்க்கலாம்கா” என சொல்லிவிட கோதையின் முகம் மீண்டும் கவலைக்கு மாறியது அதைக் கண்ட சீனிவாசனோ
”இப்ப என்னாச்சின்னு கவலைப்படற அமைதியாயிரு கோதை”
”இல்லைங்க என் கவலை எல்லாம் சீதா மேலதான் இதுவரைக்கும் அவள் தன் தாய்மாமனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசினதில்லையே இப்ப எப்படி அவரை எதிர்த்து நிப்பா”
”அவளுக்கு இப்ப யார் ... செய்ற கடைசி வேலை
This story is now available on Chillzee KiMo.
...