Page 12 of 22
”அண்ணா யார் இருந்தா, அந்த பஸ் ஸடாப்ல”
”யாருமில்லை யாரையோ பார்த்த மாதிரி இருந்திச்சி அதான்”
”ம் ஒண்ணும் சரியில்லைண்ணா, நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி மரைகழண்ட மாதிரி சுத்தறீங்களே,, கல்யாணமானா என்னாகிறது”
”டேய் வாயை மூடுடா” என கூறிவிட்டு காரில் இருந்த எப்எம்மை ஆன் செய்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா