Page 15 of 22
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர
–
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
...
This story is now available on Chillzee KiMo.
...
n>நான் என்னை பத்திரமா பார்த்துக்க மாட்டேனாப்பா” என அம்முக்குட்டி சொல்லவும்
”இல்லம்மா நீ ஆம்பிளையா இருந்திருந்தா இப்படி பயப்படமாட்டேன், பொண்ணாச்சே அதான்