Page 13 of 22
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால
...
This story is now available on Chillzee KiMo.
...
ரோக்கள், ஒரு ஃபேன், ஏசி, ஏகப்பட்ட பர்னிச்சர்கள் என அந்த அறையே பிரமாண்டமாக இருந்தது. ஆதிராவின் பழைய உடைகளையும் அவள் பயன்படுத்திய மற்ற பொருட்களையும்