Page 14 of 22
இன்றும் ராமநாதன் பத்திரமாக பொக்கிஷமாகவே வைத்திருந்தார்.
ஆதிரா கல்யாணம் ஆகி சென்ற நாள் முதல் ஒரு நாள் கூட சென்னைக்கு அவள் வந்ததில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாதன்தான் தன் மகளை காணச் செல்வார். அவளின் ஞாபகம் வரும் போதெல்லாம் அவளுடைய பொருட்களை கண்டு மகிழ்வார். ஆனால் அவள் போலவே சாயலில் ஒத்து பிறந்திருந்த அம்முக்குட்டி என்றால் ராமந ... ண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்….
This story is now available on Chillzee KiMo.
...