Page 11 of 22
கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை காவு வாங்கிடுவான் போலிருக்கு” என நினைத்தவள் மாதவனிடம்
”நான் இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சி காரை நிறுத்துங்க” என்றாள்
”இல்லையே இது நீ சொன்ன இடம் இல்லையே”
”இல்ல இங்க என் ப்ரெண்ட் இருக்கா, அவளை பிக்கப் பண்ணனும்” என்றாள் கவிதா பயத்துடன் அவள் குரலில் தெ ... னும் கூர்மையாகப் பார்த்தான் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சிறிது நேரத்தில் பஸ்வர அவள் பஸ்ஸில் ஏறிக் கொள்ளவும் மாதவனும் தன் வண்டியை ஸ்டார்ட் செய்து பஸ்ஸை பின் தொடர்ந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...