Page 18 of 22
”டான்மா பெரிய டான்”
”எதை வெச்சி டான்னு சொல்றீங்க”
”அந்தாளு மேல ஏகப்பட்ட புகார்கள் இருக்கும்மா, அவன் கெட்டவன்னு நிறைய பேர் சொல்றாங்க அதை வெச்சிதான்”
”அதுசரி ஆமா இந்த செயினுக்கு அவரு பணம் கொடுத்தாரா இல்லையா”
”ஓ பணம் கொடுத்துதான் வாங்கிட்டு போனாரு”
”அப்புறம் அவரை நீங ... னருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பி தன் தாத்தா வீட்டை அடைந்தாள். நாளைக்கு கொண்டு போய் கொடுத்திடலாம் என எண்ணிக் கொண்டே வீட்டிற்கு வந்து தன் தாத்தாவின் ஆபிஸ் ரூமுக்குச் சென்றாள்.
This story is now available on Chillzee KiMo.
...