Page 20 of 22
அதனாலதான் நீ இப்படி உருப்படாம போய்ட்ட”
”ஏன்ம்மா இப்படி பேசறீங்க, அண்ணா எங்க உருப்படாம போய்ட்டாரு, அவருக்கு கீழே எத்தனை பேர் வேலை செய்றாங்க தெரியுமா, எல்லார்க்கும் உதவி செய்ற நல்ல மனசு அண்ணனுக்கு இருக்கு. வெளியில இருக்கற மக்களுக்கு தெரியுது அண்ணன் நல்லவர்னு உங்களுக்குத்தான் புரியல அம்மா”
”டேய் நிறுத்துடா அவங்களுக்கென்ன அவங்க ச ... ்த்தாள் அங்கிருந்த அனைவரும் அவரவர்கள் வேலையில் மூழ்கியிருக்க, யாரிடம் விசாரிப்பது என எண்ணியவள் ஒரு வேலைக்காரன் வர அவனை நிறுத்த முயற்சிக்கையில் புஷ்பாவே அவ்விடம் வந்து அவளிடம் நின்றார்
This story is now available on Chillzee KiMo.
...