Page 17 of 22
“இல்லைப்பா தாத்தா போறப்ப சொல்லிட்டுதான் போனாரு, நாளையிலிருந்து நான் ஊருக்கு போற வரைக்கும் லீவு போடப் போறாராம்”
“அப்படியா அப்ப சரி ஆனா, நீ தாத்தா கூடவே இருக்கனும் சரியா”
“சரிப்பா நான் என்னை பார்த்துக்கிறேன், நீங்க உங்களையும் அம்மாவையும் பார்த்துக்குங்க நான் ஃபோனை வைச்சிடறேன்” ... ெய்யற பிரபலமான ரௌடியோடது
This story is now available on Chillzee KiMo.
...
”ரௌடியா”
”ஆமாம்மா ரௌடின்னு சொல்லலாம், தாதான்னும் சொல்லலாம்”
”தாதான்னா அதுக்கு அர்த்தம்”