Page 1 of 9
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 33 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
“ஹேய் மஞ்சு! குட் மார்னிங்! டூ வீக்ஸ் எப்படி போச்சு?”
முகம் எல்லாம் சந்தோஷ மின்னல் சாரலடிக்க க்யூபினுள் வந்த அமுதா, அவளுக்கு முன்பே வந்திருந்த மஞ்சுவிடம் கேட்டாள்.
ஈமெயில் செக் செய்துக் கொண்டிருந்த மஞ்சு தோழியின் கேள்விக்கு புன்னகையை மட்டும் பதிலாக தந்தாள்.
இரண்டு வாரத்திற்கு முன் பார்த்த மஞ்சுவிற்கும் இன்றைய மஞ்சுவிற்கும் ரொம்பவும் வித்தியாசம் இருப்பதாக அமுதாவிற்கு தோன்றியது! அவளுடைய ‘மெசெஞ்சர் மிஷன்’ வெற்றிப் பெற்று விட
...
This story is now available on Chillzee KiMo.
...
து நிக்க மாட்டார்... போன் மேல போன் போடுவார்... இல்லை கிஃப்ட் மேல கிஃப்ட் அனுப்புவார்...”
“அவர் எதுக்கு வரணும் அம்மு??? அவர் உனக்காக தானே யூ.எஸ் கிளம்பியே போகாம