Page 4 of 9
மஞ்சு கோபப்படாமல் சாதாரணமாக பேசவும், அமுதாவிற்கு ஹப்பாடியோ என்று இருந்தது...!
“உனக்கு கோபம் இல்லையா மஞ்சு??”
“உன்னை தவிர வேற யாராவது... ஏன் சதுவா இருந்திருந்தா கூட கோபப் பட்டிருப்பேன்... ஆனால், நீ எனும் போது எல்லாமே வேற அம்மு... தேங்க்ஸ்டி...”
“ஹப்பா... நீ எங்கே திட்டப் போறீயோன்னு நினைச்சேன்...”
“எப்போ அனுப்பின?”
“நீ அன்னிக்கு துர்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
மு... அவர் ஆன்சைட் போன காரணம் பத்தியே நான் இன்னும் அவர் கிட்ட பேசலை... அதுக்கு எல்லாம் நோ டைம்... மெதுவா யோசிக்கலாம், பேசலாம்னு விட்டாச்சு... ஆமாம் உன் வேலை பத்தி நீயும் சராவும் என்ன முடிவுக்கு