Page 3 of 9
“அவர் கிட்ட பேசு பேசுன்னு நூறு தடவை சொன்னேன், நீ கேட்கலை... சரின்னு...”
“என்ன செஞ்ச???”
“அது... அது...”
“மனோஜ் கிட்ட போன் செஞ்சு பேசினீயா???”
“இல்லைடி...”
“அப்புறம்???”
“யாஹூ மெசெஞ்சர்ல மனோஜ்க்கு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டேன்...”
“ஓ! எனக்காக தானே செஞ்ச... அதுக்கு எதுக்கு நான் கோபப்படப் போறேன்...??”
“அது.... நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
மஞ்சு பதில் சொல்லாமல் வாய் விட்டு சிரித்தாள்...
“ஹா ஹா ஹா... இதுக்கு உங்க ஊருல பேரு கவிதையா??? இதைப் படிச்சு தானா சார் நாலு பிளைட் பிடிச்சு ஓடி வந்தார்!!!!! ஹா ஹா ஹா...!!!”