Page 8 of 9
கழிக்கவும் மனசு வரலை... அதான்...”
“...” அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மஞ்சு.
“இதைப் பத்தி உன் கிட்ட பேசிட்டு முடிவு எடுக்கனும்னு தான் இருந்தேன்... ஆனால் ஜோதி பேர் எடுத்தாலே உனக்கு பிடிக்கலை... அதுக்கு காரணம் இருக்குன்னு எனக்கு தெரியும்...”
“எதுக்கு இப்படி திக்கித் திணறி சொல்றீங்க??? எனக்கு என் மனோஜ் பத்தி தெரியும்! நீங்க உங்க பொறுப
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்குறோம்...” என்றார் பிரேம்குமார்.
“வெளிநாடு ஃபிளைட் கிளம்புறதுக்கு மூணு மணி நேரம் முன்னாடி செக்-இன் செய்யனும்னு நீ தானே மனோ சொன்ன. நேரம் ஆச்சு பாரு... “ என்றாள் நிர்மலா...