Page 5 of 9
வந்தீங்க?”
“நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன் மஞ்சு...”
“ஹேய் என்ன சொல்ற?”
“கல்யாணத்துக்கு அப்புறம் இரண்டுப் பேரும் உலகத்தோட ஒவ்வொரு மூலையில இருந்து என்ன பிரோயோஜனம் சொல்லு! அதும் இல்லாம சராக்கு கிரீன் கார்ட் இருக்கு... அதனால தேவைப்பட்டா நான் அங்கேயே போய் வேலை தேடிக்கலாம்னு இருக்கேன்... இங்கே அவரோட அம்மா கூட தனியா இருந்து என்னால மல்லுக்கட்ட முடியாத
...
This story is now available on Chillzee KiMo.
...
தி மாத்தி பார்த்து கடுப்பா இருந்துச்சு... ”
“போடா, நீ வேற...” என்று அலுத்துக் கொண்டாள் அமுதா...
“இப்படி அலுத்துக்காம என்னையும் உங்க லீக்ல சேர்த்துக்கோங்க... உன்னோட கசின் ஹர்ஷினி