Page 2 of 9
இங்கேயே சுத்திட்டு இருக்கார்???”
“ஹி... ஹி... ஹி... அது வேற... ஆமா, மனோஜோட அம்மா ஒன்னும் சொல்லலையா???”
“ஹுஹும்... டிக்கெட் யாரு புக் செய்ததுன்னு மட்டும் கேட்டாங்க... ரொம்ப எல்லாம் எதுவும் கேட்கலை...”
“நம்ம மருமகள் ரொம்ப காஸ்ட்லி மருமகளா இருக்காளே! இவ சண்டை போட்டா நம்ம கஜானா காலி ஆயிடும். அதனால சமாதானமா போயிடலாம்னு யோசிச்சிருப்பாங்களோ??? “
“ஹ
...
This story is now available on Chillzee KiMo.
...
... அவரை நீ ரொம்ப மிஸ் செய்றன்னு தெரிஞ்சது... புலம்பி, புலம்பி என்னை ஒரு வழி செய்துட்ட...”
வெட்கம் மின்ன சிரித்த மஞ்சு, “இதுக்கு எதுக்கு நான் கோபப் படனும்?” என்றாள் புரியாமல்.