Page 6 of 6
பொண்டாட்டின்னு உணரவைக்க முடியல ....எவனோ ஒருத்தன் மச்" என்று அவன் எழுந்து சென்றுவிட ....அச்சோ என்று இருந்தது அவளுக்கு ....+
அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள் பொன்னி ...தான் சொல்ல வந்ததின் அர்த்தம் வேறல்லவா ....இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதோ என்று வருந்த தொடங்கினாள் அவள் ...அவன் மீண்டும் வந்தவுடன் "பாலா ...நான் அந்த அர்த்தத்தில சொல்லல பாலா ...ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page