(Reading time: 10 - 20 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

மல்லிகா கூட எதுவும் கேட்கவில்லை .....அவளும் நான்கு நாட்களாய் நடப்பவற்றை பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்

இரண்டு மணி போல் பொன்னியை அழைத்திருந்தாள் ஹர்ஷினி ....இவளது உடல்நிலையை பற்றி விசாரித்தவள்

"பொன்ஸ் ...அமர் ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான் ... என்ன கலாட்டா பண்ணான்னு தெரியல ...யாரோ செம்மையா அடிச்சு துவைச்சு போட்டிருக்காங்க போல.... என்னை கூப்பிட்டிருந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் நல்ல நேரம் முந்தாநேத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிற மாதிரி ஆச்சு .... நேத்து மட்டும் சிக்கியிருக்கணும் ..... செத்து போறேன்னு என் பொண்டாட்டி சொல்ற அளவுக்கு செய்திருக்கான் இல்ல ....நான் கொஞ்சம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.