Page 11 of 18
பொறுமையா பார்த்து சரி செய்து அனுப்பறேன்” என அவன் முகமெங்கும் மலர்ச்சியுடன் கூறி விட்டு அம்முவை நெருங்க மாதவனுகோ பக்கென்றது
”அடப்பாவி என் முன்னாடியே இப்படி நடக்குதே விடமாட்டேன்” என எண்ணியவன் சட்டென அம்முவின் கையை பிடித்துக் கொண்டு
”இல்லை நண்பா வேலையிருக்கு இன்னொரு நாள் வரோம்” என கூறிவிட்டு அவளுடன் வ ... >டேய் வாயை மூடுடா எதுவும் நடக்கல நீ வேற சும்மாயிரு
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா சரி வாங்க” என கூறிவிட்டு அவளிடம் வந்தவன்