Page 13 of 18
”அண்ணா நாங்க கார்ல வந்திட்டு இருந்தோமா அப்ப பசிக்குதுன்னு சொன்னேனா அவரும் ஓட்டல்கிட்ட காரை நிறுத்தினாரா
நாங்க ரெண்டுபேரும் சாப்பிட உள்ளே போனோமா
அங்க ஒருத்தன் காசின்னு சொல்லி மாதவ்வை மிரட்டினானா
அப்ப திடீர்னு பேரர் ஒருத்தன் கொண்டுவந்த எண்ணெய் அந்தாளு மேல பட்டு அவருக்கு நெருப்பு பிடிச்சிடுச்சி, அந்த நெருப்புக்கு காரணம் கூட அந்த பேரர்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
டா ஆனா” என அவன் அடுத்து பேசுவதற்குள் கை காட்டி நிறுத்தினான் வீரா
”அம்முவை திட்டி அவளை தற்கொலை செய்ய தூண்டியிருக்கீங்க அப்படிதானே” என கேட்க