Page 16 of 18
நம்மள பிரிச்சாலும் பிரிச்சிடுவா, பேசாம இவளை விட்டுடறது நல்லது வீரா, என் பேச்சை கேளு இவளை பத்திரமா கூட்டிட்டு போய் அவளோட அப்பாகிட்ட சேர்த்திடு” என்றான் மாதவன் அதற்கு வீரா மாதவனிடம்
”சே என்ன அண்ணா நீங்க, நான் உங்களை ஒரு வீரர்ன்னு நினைச்சேன், இப்படி கோழை மாதிரி பேசறீங்க, காலையில என்கிட்ட என்ன சொன்னீங்க எப்படியாவது அம்முவை அவளோட அப்பா கிட்ட சேர்க்கனு ... ்பராயிருக்கு மாதவ்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் இதுக்கு முன்னாடி இதையெல்லாம் நீ பார்த்ததில்லையா”
”இல்லையே டிவில சினிமால பார்த்திருக்கேன் ஆனா, இதுதான் முதல் முறை நேர்ல