Page 12 of 18
”ஏதாவது சாப்பிடறியா” என கேட்க
”ஆமாம்ணா உடம்பெல்லாம் ஒரே வலி, கொஞ்சம் வலி மாத்திரை வாங்கித்தாங்கண்ணா” என கூற வீராவிற்கு மூச்சே நின்றுவிட்டது போல் சிலையென நின்றான். வீராவின் அதிர்ச்சியை கண்ட மாதவன் அவனிடம்
”டேய் டேய் என்னடா ஆச்சி டேய்” என அவனை அசைக்க அவன் மெதுவாக மாதவனிடம் ... ” என மாதவன் வீராவை சமாதானப்படுத்த வீராவோ
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க சொன்னா நான் நம்பமாட்டேன், அம்மு நீ நடந்ததை முதல்ல இருந்து சொல்லு, என்னவெல்லாம் நடந்திச்சின்னு”