Page 8 of 18
ரிஸ்க் எடுக்கமாட்டீங்களா” என கேட்க
”நான் எதுக்கு உனக்காக ரிஸ்க் எடுக்கனும் சொல்லு, நானே உன்னை எப்படியாவது விரட்டனும்னு நினைக்கிறேன்”
”ஓ அப்படியா அப்ப எனக்கு என்ன ஆனாலும் உங்களுக்கு கவலையில்லை அப்படிதானே”
”ஆமாம் உனக்கு என்ன ஆனாலும் அதை பத்தி எனக்கு கவலையில்லை” என மாதவன் சொன்னதும் சிறிதும் யோசி ... >”
”ஆமா நீ பெரிய டாக்டர், வைத்தியம் பண்ற போதும் தாயே கிளம்பி வா” என அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவளை காரில் ஏற்றிவிட்டு அவனும் ஏறிக் கொண்டு மறுபடியும்
This story is now available on Chillzee KiMo.
...