Page 4 of 18
கையில் கம்புடன் இருந்த ஆதிரா எதிரே இருந்த 5 பேரையும் கோபமாகப் பார்த்தாள்.
தன் முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு அவர்களிடம்
”டேய் என் முன்னாடி வந்து நில்லுங்க வாங்கடா” என கத்த அவர்களும் வசமாக மாட்டிக்கொண்டதை நினைத்து வேறு வழியில்லாமல் வந்து நின்றனர்
”ஏண்டா அறிவிருக்கா சின்ன பையன்னு கூட பார்க்காம சண்டைக் ... அத்தை அடிச்சா இப்படி உயிர் போற மாதிரி வலிக்காதே
This story is now available on Chillzee KiMo.
...
”இன்னிக்கு ஏன் இப்படி விண்விண்ணுன்னு வலிக்குது அய்யோ முடியலை” என அசோகன்