Page 3 of 18
செந்திலோ தன் சித்தப்பா திலீபன் சொல்லிக் கொடுத்த வித்தையை கரைத்துக் குடித்திருந்தபடியால் தினேஷை எதிர்த்து தைரியமாக நின்றான். அவனது தைரியத்தை கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். இருந்தாலும் சண்டை ஆரம்பமானது.
தினேஷ் மிகவும் பலமாக அவன் மீது தாக்காமல் சின்ன பையன், அதிலும் அம்முக்குட்டியின் தம்பி என்ற ரீதியில் முறையாக மெதுவாக சண்டை ... ்சிருக்கேன்
This story is now available on Chillzee KiMo.
...