Page 6 of 24
“ஆமா மது அண்ணி... எனக்கு என்னவோ அம்மா கூட இப்படி ஒட்டிகிட்டு அரட்டை அடிக்கிற இவங்கதான் சின்ன அண்ணியா வருவாங்கனு தோணுது.. அதான் இப்பயே சின்ன அண்ணினு மரியாதையா கூப்பிட்டு ஐஸ் வச்சுக்கறேன்.. பின்னாடி என்னைய வந்து நாத்தனார் கொடுமை பண்ணிடக் கூடாது இல்ல.. அதுக்குத் தான்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் அகிலா.
திடீரென்று அகிலா சம்பந்தமே இல்லாமல் பேசுவதை கண்ட மற்றவர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் ரிவைன்ட் பண்ணி பார்த்தாள்..
ஒருத்தனை மட்டும் பிடிக்காது என்று அடிக்கடி அவளிடம் புலம்பி இருக்கிறாள்..
அதே போல மகிழன் அடிக்கடி வீட்டில் வந்து புலம்பிய அந்த ராட்சசி பற்றிய