Page 7 of 24
நிகழ்ச்சிகளையும் ஒன்றாக சேர்ந்து பார்க்க இருவரும் கிட்டத்தட்ட ஒரே நாளில் அவளிடம் புலம்பியது புரிந்தது...
“அப்படி என்றால்??? 1+1=2 “ என்று ஏதோ அவசரமாக கணக்கிட்டு யோசித்தவளுக்கு ஓரளவுக்கு எல்லாம் விளங்கியது... ஆனாலும் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள சந்தியாவை பார்த்தவள்
“ஹே சந்தி... அகிலா கேட்டா இல்ல.. நீ எந்த ஆபீஸ்ல வேலை செய்யற? “ என்ற ... ையை எல்லாம் பேசி முடித்தவள்
“ஓகே மாமியாரே... உங்க கூட பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது.. எனக்கு இன்னும் வேற வேல நிறைய இருக்கு.. இந்த குட்டியை பார்க்கத்தான் ஓடோடி வந்தேன்.. என்
This story is now available on Chillzee KiMo.
...