Page 10 of 24
வச்சிருக்கேன்.. மத்த மருமக மாதிரி உங்க கூட தினைக்கும் குடுமி பிடி சண்டை போட்டிருந்தா வாழ்க்கை போரடிக்காம இன்னும் சூப்பராதான் இருந்திருக்கும்.. “ என்று செல்லமாக முறைத்தாள் மது..
சிவகாமியும் சிரித்துக் கொண்டே
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா மது குட்டி...நீ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு பிறகுதான் வீடு வீடா இருக்கு.. இப்பதான் நிம்மதியா சந்தோஷமா இப்படி உட்கார
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்துதான் இருந்தது..
என்னதான் ஓயாமல் வாய் அடித்தாலும் அடுத்தவரிடம் சண்டைக்கு சென்றாலும் அவள் செய்வதில் ஒரு நியாயம் இருக்கும்..வீணாக வம்பு சண்டைக்கு செல்ல மாட்டாள்..