Page 3 of 10
மாட்டேங்கற. இப்போ என் கூட வரியா இல்லையா? இப்போ மட்டும் நீ வரலைனா என் கூட ஜென்மத்துக்கும் பேச கூடாது" ஆனந்தி கோவமாக சொல்லவும் "விஷ்வா நான் ஒரு டென் மினிட்ஸ்ல வந்திறேன்" என வெண்ணிலா விஷ்வாவிடம் சொல்லிவிட்டு ஆனந்தியுடன் கான்டீன்னுக்கு வந்தாள்.
இருவருக்கும் இரண்டு டி வாங்கியவள் வெண்ணிலாவுக்கு ஒரு சாண்ட்விட்ச் வாங்கி கொண்டு வந்து வெண்ணிலாவுக்கு எதிரே இருந்த இருக்கையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னும் எத்தனை நாளைக்கு முகத்தை தூக்கி வெச்சுட்டு இருக்க போறதா இருக்க? ஒழுங்கா மரியாதையா சாட்டர்டே காலைல நீ ரெடியா இருக்க. நான் பிக்அப் பண்ண வரேன். நான் கார் ஓட்டி நீ பார்த்தது இல்லையே..." இல்லாத